Versions
TOV உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
IRVTA உங்களுடைய காரியங்களெல்லாம் அன்போடு செய்யப்படவேண்டும்.
ERVTA அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.
RCTA மன வலிமை காட்டுங்கள்,. உங்கள் வாழ்வு அன்பு மயமாய் அமையட்டும்.
ECTA அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.