Bible Versions
Bible Books

1 Kings 11:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
IRVTA   அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன்னுடைய சொந்தநாட்டிற்குப்போக விரும்புவதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறையும் இல்லை; இருந்தாலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். PEPS
ERVTA   ஆனால் பார்வேன், "உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?" என்று கேட்டான். ஆனால் ஆதாத்தோ, "தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்" என்றான்.
RCTA   அதற்குப் பாரவோன், "நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறதற்கு என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஒரு குறையுமில்லை. ஆகிலும் என்னை அனுப்பி விட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்" என்றான்.
ECTA   அதற்குப் பார்வோன், "நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஒரு குறையுமில்லை; ஆயினும் எனக்குப் போக விடைதாரும்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us