Bible Versions
Bible Books

1 Kings 13:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
IRVTA   அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவும், உம்மோடு உள்ளே வரவுமாட்டேன்; இந்த இடத்திலே உம்மோடு நான் அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
ERVTA   ஆனால் அந்தத் தேவமனிதன் "என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது.
RCTA   அதற்கு அவர், "நான் உம்மோடு திரும்பவும் மாட்டேன்; உமது வீட்டுக்குள் நுழையவும் மாட்டேன்; அவ்விடம் உண்டு குடிக்கவும் மாட்டேன்.
ECTA   அதற்கு அவர், "நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், 'அங்கே நீ உணவு அருந்தக் கூடாது;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us