Bible Versions
Bible Books

2 Peter 2:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
IRVTA   நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது. PE
ERVTA   நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும் மற்றும், ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும் ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.
RCTA   "தான் கக்கினதைத் தின்ன நாய் திரும்பி வரும்" என்னும் பழமொழி இவர்களிடம் உண்மையாயிற்று. மேலும் "கழுவியபின், பன்றி மீண்டும் சேற்றிலே புரளும்."
ECTA   "நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பி வரும்" என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், "பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும்" என்பதும் ஒரு நீதிமொழி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us