Bible Versions
Bible Books

2 Chronicles 16:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.
IRVTA   ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருடத்தில் இறந்தான்.
ERVTA   ஆசா தனது 41வது ஆட்சியாண்டில் மரித்தான். அவன் தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான்.
RCTA   தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து தன் முன்னோரோடு துயில்கொண்டான்.
ECTA   அவன் தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து, தன் மூதாதையரோடு துயில் கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us