Bible Versions
Bible Books

2 Corinthians 1:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
IRVTA   அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.
ERVTA   இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார்.
RCTA   அவரே எங்களை இத்துணை அச்சத்துக்குரிய சாவினின்று விடுவித்தார்; இனிமேலும் விடுவிப்பார்.
ECTA   அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இன்னும் எங்களை விடுவிப்பார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us