Versions
TOV அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
IRVTA அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
ERVTA இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்.
RCTA அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:
ECTA அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை;