Bible Versions
Bible Books

Psalms 101:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
IRVTA   உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;
எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!
என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
ERVTA   நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
RCTA   நல்லார் ஒழுகிய நெறியில் நான் நடப்பேன்: என்னிடம் எப்போது வருவீர்? என் நடத்தையில் இதய நேர்மை விளங்கும்: என் இல்லத்திலே நான் மாசற்றவனாய் இருப்பேன்.
ECTA   மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us