Bible Versions
Bible Books

Psalms 75:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
IRVTA   பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;
அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
ERVTA   பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். ஆனால் நான் அதைத்திடமாக இருக்கச் செய்வேன்".
RCTA   மாநிலம் தன் குடிகள் அனைவரோடும் அசைவுறலாம். ஆனால் நான் அதன் தூண்களை உறுதிப்படுத்தி உள்ளேன்.
ECTA   உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்; ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us