Bible Versions
Bible Books

Psalms 95:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
IRVTA   என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று,
என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். PE
ERVTA   எனவே நான் கோபமடைந்தேன், எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழை வதில்லை என ஆணையிட்டேன்.
RCTA   எனவே என் இளைப்பாற்றியை அடைய மாட்டார்கள் என்று, சினமேலீட்டால் சபதம் செய்தேன்".
ECTA   எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us