Bible Versions
Bible Books

Acts 5:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
IRVTA   அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
ERVTA   அவர்கள் அப் போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.
RCTA   அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைதுசெய்து பொதுச்சிறையில் வைத்தார்கள்.
ECTA   திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில்; வைத்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us