Bible Versions
Bible Books

Colossians 4:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
IRVTA   அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
ERVTA   அர்க்கிப்பைக் கண்டு, கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு என்று சொல்லுங்கள்.
RCTA   " ஆண்டவருக்குள் நீர் பெற்றுக்கொண்ட திருப்பணியை நிறைவேற்றக் கருத்தாயிரும் " என்று அர்க்கிப்புவுக்குச் செல்லுங்கள்.
ECTA   ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us