Bible Versions
Bible Books

Galatians 4:26 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
IRVTA   மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.
ERVTA   ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய்.
RCTA   விண்ணக யெருசலேமோ அடிமையன்று; அந்த யெருசலேம் நமக்கு அன்னை.
ECTA   மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us