Versions
TOV பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
IRVTA பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
ERVTA பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது மகன் ரெகூ பிறந்தான்.
RCTA பாலேக் முப்பது வயதான போது ரேயூவைப் பெற்றான்.
ECTA பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.