Bible Versions
Bible Books

Genesis 28:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
IRVTA   யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான்.
ERVTA   உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். "கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்து கொள்ளவில்லை" என்றான்.
RCTA   யாக்கோபு தூக்கம் தெளிந்து: மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்! என்று கூறித் திகிலடைந்து:
ECTA   யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்" என்று
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us