Bible Versions
Bible Books

Hebrews 2:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
IRVTA   {இயேசு அவருடைய சகோதரர்களைப்போல மாற்றப்பட்டார்} PS இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
ERVTA   வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான்.
RCTA   நாம் குறிப்பிடும் புதிய உலகைக் கடவுள் வான தூதர்களுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தவில்லை.
ECTA   வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us