Bible Versions
Bible Books

Isaiah 14:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
IRVTA   நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ERVTA   நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன். நான் மிக உன்னதமான தேவனைப் போல் ஆவேன்" என்று சொன்னாய்.
RCTA   மேகங்களுக்கும் மேலாக ஏறிடுவேன், உன்னதற்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன்' என்று நீ உன்னுள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.
ECTA   மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us