Bible Versions
Bible Books

Isaiah 19:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
IRVTA   எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
ERVTA   அந்தத் தலைவர்களால் செய்ய முடிந்தது எதுவுமில்லை. (இந்தத் தலைவர்கள் "தலைகளாகவும், வால்களாகவும்" இருக்கின்றனர். அவர்கள் "கிளையாகவும் நாணலாகவும்" இருக்கின்றனர்).
RCTA   எகிப்து நாட்டின் தலையோ வாலோ, கிளையோ நாணலோ, யாரும் எதையும் செய்து பயன் விளையாது.
ECTA   எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us