Bible Versions
Bible Books

Isaiah 27:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
IRVTA   அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
ERVTA   அந்தக் காலத்திலே, ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
RCTA   அந் நாளில் மக்கள் இவ்வாறு பாடுவர்: "இன்ப இரசம் தரும் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுங்கள்!
ECTA   அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us