Versions
TOV விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
IRVTA விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
ERVTA விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
RCTA அழகான ஆடைகளையும் மேற்போர்வைகளையும் நாடோறும் மாறுதலடையும் உடைகளையும் கொண்டையூசிகளையும்,
ECTA வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,