Versions
TOV எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.
IRVTA எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய யெகோவா என்பது.
ERVTA "எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்’"
RCTA நம்முடைய மீட்பர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்- இஸ்ராயேலின் பரிசுத்தர் ஆவர்.
ECTA எங்கள் மீட்பரின் பெயர் "படைகளின் ஆண்டவர் "; அவரே "இஸ்ரயேலின் தூயவர் ".