Bible Versions
Bible Books

Job 15:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
IRVTA   இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து,
போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
ERVTA   கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும். அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.
RCTA   காரிருள் வேளை அவனைக் கலங்கடிக்கும், துயரமும் மன வேதனையும் அவனைக் கவ்விக் கொள்ளும், போருக்கெழும் அரசனைப் போல் அவனை அவை மேற்கொள்ளும்.
ECTA   இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்; போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us