Bible Versions
Bible Books

Malachi 3:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.
IRVTA   நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.
ERVTA   கர்த்தர் "நீங்கள் என்னிடம் அற்பமானவற்றைப் பேசினீர்கள்" என்றார். ஆனால் நீங்கள், "நாங்கள் உம்மைப்பற்றி என்ன பேசினோம்?" என்று கேட்டீர்கள்.
RCTA   நம்மைப் புண்படுத்தும் சொற்களையே சொல்லி வந்திருக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர். ஆயினும், 'உமக்கு எதிராய் என்ன பேசினோம்?' என்று கேட்கிறீர்கள்.
ECTA   "எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள், "என்கிறார் ஆண்டவர். ஆயினும், "உமக்கு எதிராக என்ன பேசினோம்? என்று கேட்கிறீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us