Bible Versions
Bible Books

Matthew 10:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
IRVTA   ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
ERVTA   நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள்.
RCTA   நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, ' உங்களுக்குச் சமாதானம் ' என்று வாழ்த்துங்கள்.
ECTA   அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us