Bible Versions
Bible Books

Nehemiah 11:19 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
IRVTA   வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
ERVTA   எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்: அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.
RCTA   வாயிற் காவலரிலே: கதவுகளைக் காக்கிறவர்களாகிய அக்கூபும் தேல்மோனும் அவர்களின் சகோதரர்களுமாக நூற்றெழுபத்திரண்டு பேர்.
ECTA   வாயிற்காவலர்; வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us