Versions
TOV இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
IRVTA இல்க்கியாவின் சந்ததியில் அஷபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
ERVTA இல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன். யெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர்.
RCTA தெல்கியா வம்சத்தில் கசபியா, இதாயியா வம்சத்தில் நத்தானியேல் ஆகிய இவர்களாம்.
ECTA இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.