Bible Versions
Bible Books

Numbers 20:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
IRVTA   {ஆரோனின் மரணம்} PS இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர்.
RCTA   அவர்கள் காதேஸிலிருந்து புறப்பட்டு, ஓர் என்னும் மலையை அடைந்தார்கள். அந்த மலை ஏதோமின் எல்லைக்கு அண்மையில் உள்ளது.
ECTA   இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, "ஓர்" என்ற மலைக்கு வந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us