Bible Versions
Bible Books

Numbers 29:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
IRVTA   {பரிகாரத்தின் நாள்} PS “இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி * உபவாசித்து ,
ERVTA   "ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது.
RCTA   இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாளும் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதிலே நீங்கள் உங்களை வருத்துவது மட்டுமன்றி, அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யாதிருத்தலும் வேண்டும்.
ECTA   இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us