Bible Versions
Bible Books

Numbers 30:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,
IRVTA   தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே யெகோவாவுக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால்,
ERVTA   "ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம்.
RCTA   (4) தன் தந்தையின் வீட்டிலிருக்கிற ஒரு இளம் பெண் ஆண்டவருக்கு ஏதாவது ஒரு நேர்ச்சை செய்து அல்லது ஏதாவது ஒரு செயல் செய்வதாக ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பாளாயின், அவள் செய்த நேர்ச்சையையும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திய நிபந்தனையையும் அவள் தந்தை கேட்டும் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் தன் நேர்ச்சையை நிறைவேற்றக்கடவாள்.
ECTA   ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us