Bible Versions
Bible Books

Numbers 32:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
IRVTA   உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,
ERVTA   ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களில் எவரும் அந்த நாட்டை காண்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை உண்மையாக பின்பற்றவில்லை. எனவே இந்த நாட்டை அவர்கள் பெறுவதில்லை.
RCTA   நமது திருவுளத்திற்கு அடங்கி நடந்த செனேசையனான ஜெப்போனே புதல்வன் காலேபும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் ஆகிய இவ்விருவரையும் தவிர, எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபதுவயதும் அதற்கு மேற்பட்டவர்களில் ஒருவனும், நாம் ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய அந்த நாட்டைக் காணமாட்டான்;
ECTA   எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us