Bible Versions
Bible Books

Psalms 133:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
IRVTA   அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு,
அவனுடைய தாடியிலே வடிகிறதும்,
அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
ERVTA   அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப்போன்றது.
RCTA   தலையினின்று தாடியில் வழிந்து விழும் விலைமிக்க எண்ணெய் போல், ஆரோனின் தாடியிலும் அவரது ஆடையின் விளிம்பிலும் வழிந்தோடும் எண்ணெய் போல் அது இனிமை மிக்கது!
ECTA   அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம்; அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us