Versions
TOV கண்மணியைப்போல என்னைக் காத்து.
IRVTA கண்மணியைப்போல் என்னைக் காத்து.
ERVTA கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
RCTA கண்ணின் மணியைப்போல என்னைக் காத்தருளும்: உம் சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ECTA உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.