Bible Versions
Bible Books

Psalms 26:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
IRVTA   எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
ERVTA   கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன். நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
RCTA   உமது புகழை அனைவருக்கும் வெளிப்படுத்தி, உமது அற்புதச்செயல்கள் அனைத்தையும் எடுத்து உரைப்பவனாய் உமது பீடத்தை வலம் வருகிறேன்.
ECTA   உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us