Bible Versions
Bible Books

Psalms 73:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
IRVTA   இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;
இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து,
சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.
ERVTA   அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
RCTA   இதோ பாவிகள், இத்தன்மையோர் மனக்குத்தலின்றி, தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
ECTA   ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us