Bible Versions
Bible Books

Psalms 78:70 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
IRVTA   தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு,
ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
ERVTA   தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார்.
RCTA   தம் ஊழியன் தாவீதை அவர் தேர்ந்து கொண்டார்; ஆட்டுக் கிடைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.
ECTA   அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்; ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us