Bible Versions
Bible Books

Psalms 7:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
IRVTA   எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாததால்,
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
ERVTA   நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன். என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
RCTA   எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும்.
ECTA   இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us