Bible Versions
Bible Books

Song of Solomon 2:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
IRVTA   {நேசரின் வேண்டுகோள்} PS இது என் நேசருடைய சத்தம்!
இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
ERVTA   நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். இங்கே அது வந்தது. மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
RCTA   இரண்டாம் கவிதை: தலைமகள்: என் காதலர் குரல் கேட்கிறது! மலைகள் மேல் தாவிக்கொண்டு குன்றுகளைக் குதித்துத் தாண்டி அதோ, அவர் வந்துவிட்டார்.
ECTA   என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us