Bible Versions
Bible Books

Zephaniah 2:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
IRVTA   அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
ERVTA   மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களுக்கு அவை நிகழும். ஏனென்றால், அவர்கள் பெருமைமிக்கவர்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஜனங்களைக் கொடுமைப்படுத்தி, அவமானமடையவும், வெட்கமடையவும் செய்தார்கள்.
RCTA   அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பலன் இதுவே; ஏனெனில் சேனைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் வசை கூறினார்கள், வீறு பேசினார்கள்.
ECTA   அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே; ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்; வீம்பு பேசினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us