Bible Versions
Bible Books

2 Kings 6:13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
IRVTA   அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA   அதற்கு அரசன், ஆட்களை அனுப்பி "போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்" என்றான். வேலைக்காரர்களோ, "எலிசா தோத்தானில் இருக்கிறார்" என்றனர்.
RCTA   அரசன் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். பின், நான் ஆட்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். அவர்கள் வந்து, "அரசே, இப்பொழுது எலிசேயு தோத்தானில் இருக்கிறார்" என்று அரசனிடம் தெரிவித்தனர்.
ECTA   அதற்கு அரசன், "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். 'அவர் தோத்தானில் இருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us