Bible Versions
Bible Books

2 Kings 6:16 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
IRVTA   அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
ERVTA   எலிசாவோ, "பயப்படவேண்டாம், ஆராம் அரசனுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்" என்றான்.
RCTA   அதற்கு எலிசேயு, "நீ அஞ்ச வேண்டாம்; அவர்களை விட நம்மிடம் அதிகம் பேர் இருக்கிறார்கள்" என மறுமொழி சொன்னார்.
ECTA   அதற்கு அவர், "அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us