Bible Versions
Bible Books

2 Kings 6:26 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.
IRVTA   இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
ERVTA   ஒரு நாள் இஸ்ரவேல் அரசன் நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், "எனது அரசனாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!" என்று சத்தமிட்டாள்.
RCTA   இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, "என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்" என்றாள்.
ECTA   இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், ";அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!" என்று கூக்குரலிட்டாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us