Bible Versions
Bible Books

:
-

1. அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
1. Praise H1984 ye the LORD H3050 . Praise H1984 God H410 in his sanctuary H6944 : praise H1984 him in the firmament H7549 of his power H5797 .
2. அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
2. Praise H1984 him for his mighty acts H1369 : praise H1984 him according to his excellent H7230 greatness H1433 .
3. எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
3. Praise H1984 him with the sound H8629 of the trumpet H7782 : praise H1984 him with the psaltery H5035 and harp H3658 .
4. தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
4. Praise H1984 him with the timbrel H8596 and dance H4234 : praise H1984 him with stringed instruments H4482 and organs H5748 .
5. கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
5. Praise H1984 him upon the loud H8088 cymbals H6767 : praise H1984 him upon the high sounding H8643 cymbals H6767 .
6. சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா. PE
6. Let every H3605 thing that hath breath H5397 praise H1984 the LORD H3050 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×