|
|
1. யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
|
1. A Psalm of David H1732 . Plead H7378 my cause , O LORD H3068 , with H854 them that strive H3401 with me : fight against H3898 H853 them that fight against H3898 me.
|
2. கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும்.
|
2. Take hold H2388 of shield H4043 and buckler H6793 , and stand up H6965 for mine help H5833 .
|
3. என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.”
|
3. Draw out H7324 also the spear H2595 , and stop H5462 the way against H7125 them that persecute H7291 me: say H559 unto my soul H5315 , I H589 am thy salvation H3444 .
|
4. எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக.
|
4. Let them be confounded H954 and put to shame H3637 that seek after H1245 my soul H5315 : let them be turned H5472 back H268 and brought to confusion H2659 that devise H2803 my hurt H7451 .
|
5. யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக;
|
5. Let them be H1961 as chaff H4671 before H6440 the wind H7307 : and let the angel H4397 of the LORD H3068 chase H1760 them .
|
6. யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
|
6. Let their way H1870 be H1961 dark H2822 and slippery H2519 : and let the angel H4397 of the LORD H3068 persecute H7291 them.
|
7. காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,
|
7. For H3588 without cause H2600 have they hid H2934 for me their net H7568 in a pit H7845 , which without cause H2600 they have digged H2658 for my soul H5315 .
|
8. அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
|
8. Let destruction H7722 come upon H935 him at unawares H3808 H3045 ; and let his net H7568 that H834 he hath hid H2934 catch H3920 himself : into that very destruction H7722 let him fall H5307 .
|
9. அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும்.
|
9. And my soul H5315 shall be joyful H1523 in the LORD H3068 : it shall rejoice H7797 in his salvation H3444 .
|
10. “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
|
10. All H3605 my bones H6106 shall say H559 , LORD H3068 , who H4310 is like unto thee H3644 , which deliverest H5337 the poor H6041 from him that is too strong H4480 H2389 for H4480 him, yea , the poor H6041 and the needy H34 from him that spoileth H4480 H1497 him?
|
11. இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள்.
|
11. False H2555 witnesses H5707 did rise up H6965 ; they laid to my charge H7592 things that H834 I knew H3045 not H3808 .
|
12. நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள்.
|
12. They rewarded H7999 me evil H7451 for H8478 good H2896 to the spoiling H7908 of my soul H5315 .
|
13. ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது,
|
13. But as for me H589 , when they were sick H2470 , my clothing H3830 was sackcloth H8242 : I humbled H6031 my soul H5315 with fasting H6685 ; and my prayer H8605 returned H7725 into H5921 mine own bosom H2436 .
|
14. எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் நான் அவர்களுக்காக துக்கித்தேன்; என் தாய்க்காக அழுகிறது போல, துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன்.
|
14. I behaved myself H1980 as though he had been my friend H7453 or brother H251 : I bowed down H7817 heavily H6937 , as one that mourneth H57 for his mother H517 .
|
15. ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள்.
|
15. But in mine adversity H6761 they rejoiced H8055 , and gathered themselves together H622 : yea , the abjects H5222 gathered themselves together H622 against H5921 me , and I knew H3045 it not H3808 ; they did tear H7167 me , and ceased H1826 not H3808 :
|
16. அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள்.
|
16. With hypocritical H2611 mockers H3934 in feasts H4580 , they gnashed H2786 upon H5921 me with their teeth H8127 .
|
17. யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும்.
|
17. Lord H136 , how long H4100 wilt thou look on H7200 ? rescue H7725 my soul H5315 from their destructions H4480 H7722 , my darling H3173 from the lions H4480 H3715 .
|
18. அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்.
|
18. I will give thee thanks H3034 in the great H7227 congregation H6951 : I will praise H1984 thee among much H6099 people H5971 .
|
19. காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும்.
|
19. Let not H408 them that are mine enemies H341 wrongfully H8267 rejoice H8055 over me: neither let them wink H7169 with the eye H5869 that hate H8130 me without a cause H2600 .
|
20. அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள்.
|
20. For H3588 they speak H1696 not H3808 peace H7965 : but they devise H2803 deceitful H4820 matters H1697 against H5921 them that are quiet H7282 in the land H776 .
|
21. அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
|
21. Yea , they opened H7337 their mouth H6310 wide against H5921 me, and said H559 , Aha H1889 , aha H1889 , our eye H5869 hath seen H7200 it .
|
22. யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
|
22. This thou hast seen H7200 , O LORD H3068 : keep not H408 silence H2790 : O Lord H136 , be not H408 far H7368 from H4480 me.
|
23. விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும்.
|
23. Stir up thyself H5782 , and awake H6974 to my judgment H4941 , even unto my cause H7379 , my God H430 and my Lord H136 .
|
24. என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்.
|
24. Judge H8199 me , O LORD H3068 my God H430 , according to thy righteousness H6664 ; and let them not H408 rejoice H8055 over me.
|
25. “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
|
25. Let them not H408 say H559 in their hearts H3820 , Ah H1889 , so would we have it H5315 : let them not H408 say H559 , We have swallowed him up H1104 .
|
26. என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
|
26. Let them be ashamed H954 and brought to confusion H2659 together H3162 that rejoice H8056 at mine hurt H7451 : let them be clothed H3847 with shame H1322 and dishonor H3639 that magnify H1431 themselves against H5921 me.
|
27. என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
|
27. Let them shout for joy H7442 , and be glad H8055 , that favor H2655 my righteous cause H6664 : yea , let them say H559 continually H8548 , Let the LORD H3068 be magnified H1431 , which hath pleasure H2655 in the prosperity H7965 of his servant H5650 .
|
28. எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும். PE
|
28. And my tongue H3956 shall speak H1897 of thy righteousness H6664 and of thy praise H8416 all H3605 the day H3117 long.
|