Bible Versions
Bible Books

1 Chronicles 29:26 (AKJV) American King James Version

Versions

TOV   இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.
IRVTA   {தாவீதின் மரணம்} PS இவ்விதமாக ஈசாயின் மகனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்திற்கும் ராஜாவாக இருந்தான்.
ERVTA   (26-27) ஈசாயின் மகனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு அரசனாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
RCTA   இசாயியின் மகன் தாவீது இஸ்ராயேலர் அனைவரையும் ஆண்டு வந்தார்.
ECTA   இவ்வாறு ஈசாயின் மகன் தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us