Bible Versions
Bible Books

1 Corinthians 10:3 (AKJV) American King James Version

Versions

TOV   எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
IRVTA   எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள்.
ERVTA   ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள்.
RCTA   இயற்கைக்கு மேற்பட்ட அதே உணவை அனைவரும் உண்டனர்.
ECTA   அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us