Bible Versions
Bible Books

1 Samuel 18:24 (AKJV) American King James Version

Versions

TOV   தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.
IRVTA   தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள்.
ERVTA   தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள்.
RCTA   தாவீது இவ்வாறு சொன்னான்" என்று சவுலின் ஊழியர்கள் அவருக்குத் தெரிவித்தார்கள்.
ECTA   சவுலின் பணியாளர்கள் அவரிடம், "தாவீது இவ்வார்த்தைகளைச் சொன்னான்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us