Bible Versions
Bible Books

1 Samuel 20:2 (AKJV) American King James Version

Versions

TOV   அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
IRVTA   அதற்கு அவன்: அப்படி ஒருபோதும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என்னுடைய தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்வதில்லை; இந்தக் காரியத்தை என்னுடைய தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்காது என்றான்.
ERVTA   அதற்கு யோனத்தான், "அது உண்மையாக இருக்க முடியாது! என் தந்தை உன்னைக் கொல்ல முயல வில்லை. என்னிடம் சொல்லாமல் எந்தக் காரியத் தையும் என் தந்தை செய்யவதில்லை. அது சின்ன காரியமோ, பெரிய காரியமோ, எதுவாக இருந்தாலும் சரி, உன்னைக் கொல்லும் திட்டத்தை என்னிடமி ருந்து அவர் ஏன் மறைத்தார்? இல்லை, இது உண்மை யன்று!" என்றான்.
RCTA   அதற்கு அவன், "அப்படி நடவாதிருக்கட்டும்; நீ சாகமாட்டாய். எனக்கு தெரியப்படுத்தாமல் என் தந்தை பெரிய காரியமேனும் சிறிய காரியமேனும் ஒன்றும் செய்யமாட்டார். இக்காரியத்தை மட்டும் என் தந்தை எனக்குச் சொல்லாமல் மறைப்பாரோ? அப்படி நடக்காது" என்று அவனுக்குச் சொல்லி,
ECTA   அதற்கு அவர், "ஒருக்காலும் இல்லை. நீ சாக மாட்டாய். இதோ என்னோடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் என் தந்தை மறைப்பானேன்? அப்படி நடக்காது" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us