Bible Versions
Bible Books

1 Samuel 23:3 (AKJV) American King James Version

Versions

TOV   ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
IRVTA   ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
ERVTA   ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், "பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்" என்றனர்.
RCTA   ஆனால் தாவீதுடன் இருந்த மனிதர்கள் அவனை நோக்கி, "இதோ நாங்கள் இங்கு யூதேயாவில் இருந்துமே அஞ்சிக் கொண்டிருக்கிறோம்; பிலிஸ்தியருடைய படைகளை எதிர்க்கிறதற்குக் கெயிலாவுக்குப் போனால் இன்னும் எவ்வளவோ அஞ்ச நேரிடும்?" என்றனர்.
ECTA   ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்? என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us