Versions
TOV நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
IRVTA நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.
ERVTA முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.
RCTA நிறைவுள்ளது தோன்றும்பொழுது குறைவுள்ளது மறைந்துவிடும்.
ECTA நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.