Bible Versions
Bible Books

2 Samuel 19:4 (AKJV) American King James Version

Versions

TOV   ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
IRVTA   ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
ERVTA   அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். "எனது மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!" என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
RCTA   அரசர் தம் தலையை மூடிக்கொண்டு உரத்த சத்தமாய், "என் மகனே! அப்சலோம், என் மகனே, மகனே!" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
ECTA   அரசர் தம் முகத்தை முடிக் கொண்டு, "என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே! "என்று குரலெப்பி அழுதுகொண்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us